stressor

உளைச்சலூட்டி, தகையூட்டி, மனஅழுத்தி

தமிழ் விளக்கம்

1. மனிதர்கள் அல்லது உயிரனங்களின் உடலியக்கத்தில் மாற்றத்தையோ (வலி, காயம், நோய்), அல்லது மனதளவில் கவலையோ, பதட்டமோ அல்லது கிளர்ச்சியோ அடையச் செய்ய வைக்கும் பொருள் (இரசாயன அல்லது உயிரியல்), சம்பவங்கள் (சுற்றுச்சூழல், வாழ்க்கை சம்பவங்கள்) அல்லது புறச் சூழல் (வெப்பம், குளிர்) காரணிகள். 2. சுற்றுச் சூழல் நிகழ்வுகளை, ஒரு நபரின் இயல்பான சமாளிக்கும் ஆற்றலால் சரியாகக் கையாளப்படாத போது, மனதில் பதட்டமேற்படுத்தியோ அல்லது மனக்கோளாறுகளுக்கோ காரணமாகும் தூண்டல்கள்.

English

A stimulus that leads to anxiety or other mental disorders unless the individual's coping skills are used effectively.