structural social work

கட்டமைப்பு சமூகப்பணி

தமிழ் விளக்கம்

பற்றாக்குறையான, போதுமற்றதாக இருக்கும் சமூகக் கட்டமைப்பு வசதிகள் அல்லது ஏற்பாடுகளே பெரும்பாலான சமூகப் பிரச்சனைகள் தோன்றுவதற்கான காரணம் என்று சொல்லிய சமூகப்பணி அணுகுமுறை. இந்த அணுகுமுறை வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்தும் அல்லது செயல்படவிடாமல் தடுக்கும் சமூகச் சூழலில், போதுமான மாற்றங்களைச் செய்வதன் மூலமும், அவர்களுக்காகப் பரிந்து பேசுவதன் மூலமும், அவர்களுக்குத் தேவையான உதவியாதாரங்களைப் பெற உதவுவதன் மூலமும் அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று கூறிய அணுகுமுறை.

English

A practice model that assumes that inadequate social arrangements are mainly responsible for many clients' problems. The model aims to help people modify the social situations that limit their functioning-for example, by connecting them with needed resources, negotiating difficult situations, and changing certain existing limiting social structures.