structured group

கட்டமைக்கப்பட்ட குழுக்கள்

தமிழ் விளக்கம்

குழு சமூகப்பணியிலும், குழுச் சிகிச்சை முறையிலும் குழுவின் கட்டமைப்பே (குழுவில் அனுமதிக்கப்படும் உறுப்பினர்கள், அவர்களின் தன்மை, அவர்களுக்கிடையே ஏற்படும் பரஸ்பரப் பகிர்தல்கள்) குறிக்கோளை அடைய உதவும் வழிமுறை. ஆகையால் ஒவ்வொரு குழுவிலும் அக்குழு அடைய நினைக்கும் குறிக்கோளை அடைய உதவும், மாறுபட்ட குணவியல்புகளைக் கொண்ட நபர்களை உறுப்பினர்களாக்குவார்கள். ஒரு குழுவை பன்முகத் தன்மை கொண்டதாக உருவாக்கத் திட்டமிடுவதையே கட்டமைக்கப்பட்ட குழு என்பர்.

English

See group, structured.