stupor

மதி மயக்க நிலை, மசணைத்தன்மை, உன்மத்தநிலை, உணர்விழந்த தன்மை, மந்தநிலை, உணர்வுக் கிளர்ச்சியற்ற நிலை, வியப்பதிர்ச்சி, செயலற்ற திகைப்பு நிலை, குடிமயக்க நிலை

தமிழ் விளக்கம்

உடல் ரீதியான மனகோளாறான மனச் சிதைவு மற்றும் போதையால் ஏற்படும் மதிமயக்க நிலை போன்று குழம்பியும், உணர்விழந்தும், சிந்தனை மரத்தும் இருக்கும் நிலை.

English

A state of numbness and dazed confusion, often symptomatic of people with organic mental disorders, schizophrenia, and intoxication.