sturdy beggar

திடகாத்திர பிச்சைக்காரர்கள்

தமிழ் விளக்கம்

போதிய உடல் வலு இருந்தும், வேலையில் ஈடுபடாமல் பிச்சையெடுத்துக்கொண்டு ஊர்சுற்றும் நபர்களைக் குறிக்க இங்கிலாந்தின் வறியவர் சட்டத்தில் குறிக்கப்பட்ட சட்டக் கலைச்சொல். முதன்முதலில், பிச்சைக்காரர்களைத் திடகாத்திரமானவர்கள், பலகீனமானவர்கள் (வயதான, ஊனமுற்ற, குழந்தைகள்) என்று வகைப்படுத்தி, திடகாத்திரமானவர்களைப் பிச்சையெடுக்கவிடாமல் தடுத்து, அவர்களைக் கட்டாயமாக வேலைக் கொட்டடிக்கோ (work houses) அல்லது சிறையிலடைக்கவோ வழி செய்த சட்டம்.

English

A designation used in English poor law for paupers who were considered to be able bodied and therefore employable and ineligible for aid.