subemployment
பிழைப்பளவு வேலை
தமிழ் விளக்கம்
ஒருவர் பிழைத்திருப்பதற்கும் குறைவாக வேலைவாய்ப்போ அல்லது வேலைபெற்றாலும் குறைந்த அளவு ஊதியம் தரும் வேலை. இது பெரும்பாலும் ஒரு தொழிலாளியின் திறமைக்கேற்ற, கலவிக்கேற்ற, அனுபவத்திற்குப் பொருத்தமான வேலையல்ல. சமூகப்பணியாளர்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், குறைந்த கூலியில், ஜீவித்திருக்க மட்டும் உதவக்கூடிய வேலைகளிலே ஈடுபட்டுள்ளார்கள்.
English
The condition of having a job that pays below subsistence level or a job that does not use much of the worker's education or previous experience. Social workers describe many people who are working poor as being subemployed.