subject

குடிமகன், குடிமகள், பிரஜை, ஆளப்படுபவர்.

தமிழ் விளக்கம்

குடிமகன், குடிமகள், பிரஜை, ஆளப்படுபவர், ஆட்சிக்கு உட்பட்டவர், நாட்டில் மன்னரல்லாத ஒருவர், வாழ்குடி, குடியுரிமையாளர், குடியாள், அடங்கியவர், ஆட்பட்டவர், ஆணைக்கு உட்பட்டவர், பாடம்

English

An individual, group, organization, or entity that is being evaluated in the research design.