subpoena

வரவழைப்பாணை, முறை மன்ற அழைப்பு ஆணை, நீதிமன்ற அழைப்பாணை, நீதி மன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு, வரவாணை(யிடு), சம்மன்

தமிழ் விளக்கம்

விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக நீதி மன்றம் விடுக்கும் உத்தரவு. உத்தரவிற்குக் கீழ்ப்படியாதிருத்தல் சட்டப்படித் தண்டனைக்குரிய குற்றமாகும்.

English

A legal document ordering an individual to appear in court at a certain time. Failure to comply may result in some penalty.