subpoena duces tecum
சம்மன் வழிகாட்டி, வரவானை வழிகாட்டி
தமிழ் விளக்கம்
விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைக்கப்படும் நபர், விசாரணையின் போது என்னென்ன ஆவணங்கள், ஆதாரங்கள் அல்லது சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது பற்றிய குறிப்பு.
English
A type of subpoena requiring the witness who is called to bring to the court or deposition any relevant documents possessed. See also case record and relative confidentiality.