subsidized employment
மானிய வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பிற்கான உதவித் தொகை
தமிழ் விளக்கம்
வேலை வாய்ப்பின்மையால் சமூக நலத் திட்ட உதவி பெரும் பயனாளிகளுக்கு, குறிப்பாக உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கான தற்காலிக உதவி திட்டப் பயனாளிகளுக்கு வேலை அளிப்பவர்களுக்கும், வேலைக்கான தகுதி பெற பயிற்சி அளிப்பவர்களுக்கும் ஏற்படும் செலவினங்களை ஈடுகட்ட அரசாங்கம் கொடுக்கும் உதவித்தொகை.
English
Work that is paid for partly by the employer and partly by another organization. For example, a government reduces its welfare expenditures and provides work and training opportunities by reimbursing an employer who has hired a recipient of Temporary Assistance to Needy Families (TANF) for part of that employee's wages.