subsistence level
பிழைப்பு அளவு, ஜீவித்திருக்கும் அளவு
தமிழ் விளக்கம்
ஒருவர் பிழைத்திருப்பதற்கான அளவு மட்டும் பணம், பொருள் வைத்திருப்பது.
English
The lowest amount of money or resources one needs to survive.
பிழைப்பு அளவு, ஜீவித்திருக்கும் அளவு