Substance Abuse and Mental Health Services Administration (SAMHSA)

போதை மருந்து துஷ்பிரயோகத்தால் ஏற்படும் மனநலப் பிரச்சனைகளைக் கையாளும் நிர்வாகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மானுட சேவைத் துறையின் கீழ் செயல்படும் அமைப்பு. போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல் மற்றும் மனக் கேடுகளால் அவதியுறுபவர்களுக்குச் சேவை செய்யும் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், ஆய்வு மற்றும் செயல்விளக்கத் திட்டங்களுக்கும் நிதி உதவி அளிக்கின்றது.

English

The agency within the U.S. Department of Health and Human Services (DHHS) to facilitate efforts and programs to assist people with substance abuse or mental illness problems. SAMHSA awards grants to local programs that serve the needs of these people and for research and demonstration programs