substance-induced anxiety disorder
போதைப்பொருளால் / இலாகிரி வாஸ்துக்களால் தூண்டப்பட்ட பதட்டச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
போதைப் பொருளாலோ, மருந்தாலோ அல்லது நச்சுப் பொருளாலோ உடலியக்கத்தில் தாக்கம் ஏற்பட்டு அதன் விளைவாக ஏற்படும் அதிகப்படியான அச்சம், மன இறுக்கம், மன உளைச்சல், தூக்கத் தொந்தரவுகள், எதிலும் கவனம் செலுத்த முடியாமை போன்ற பல்வேறு மனக்குழப்பங்களை, போதை மருந்துகளின் விளைவாக ஏற்படும் பதட்டச் சீர்கேடு என்கின்றனர்.
English
Excessive apprehension, tension, fear, restlessness, sleep disturbance, difficulty concentrating, and other symptoms of anxiety that are judged to be due to the direct physiological effects of a drug of abuse, medication, or toxin.