substance intoxication

இலாகிரி மதர்ப்பு, இலாகிரி போதை / இலாகிரி மயக்கம், போதை மயக்கம்

தமிழ் விளக்கம்

இலாகிரி வஸ்துக்களாலோ, மதுவாலோ, மருந்துகளாலோ, நச்சுத்தன்மையுடைய பொருட்களாலோ ஏற்படும் அறிவாற்றல் இழப்பு, ஸ்திரமற்ற / நிலையற்ற உணர்ச்சிகள், முரட்டுத்தனமான நடத்தை, முடிவெடுப்பதில் குழப்பம், சமூகம் மற்றும் பணியிடச் செயல்பாடுகளில் ஏற்படும் மந்தத் தன்மை போன்ற நடத்தைகள்.

English

Specific behavioral patterns and symptoms (including cognitive impairment, emotional lability, belligerence, impaired judgment, and poor social or occupational functioning) due to recent use of a drug, alcohol, medication, or toxin.