substance withdrawal
இலாகிரி பழக்கத்திலிருந்து / போதைப் பழக்கத்திலிருந்து விடுபடல்
தமிழ் விளக்கம்
போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகளின் போதோ, அளவைக் குறைக்கும் போதோ உடல் ரீதியான அசௌகரியம், மன உளைச்சல், அறிவாற்றல் இழப்பு, உளத் தடுமாற்றம், முரட்டுத்தனம், முடிவெடுக்க இயலாமை, வேலை மாற்றும் சமூகச் செயல்களில் மந்தத்தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
English
Significant patterns of physical discomfort and emotional distress, cognitive impairment, emotional lability, belligerence, impaired judgment, and poor social or occupational functioning because of reduced or discontinued use of a specific drug, alcohol, medication, or toxin.