substitution
மாற்று, பதிலீடு
தமிழ் விளக்கம்
உள இயக்கக் கோட்பாட்டின்படி, மன அழுத்ததிலிருந்து விடுபடக் கையாளப்படும் உளப்பாதுகாப்பு பொறிமுறைகளில் ஒன்று. எந்த இச்சைகள் சமூகத்தால் ஏற்புடையதென்று கருதப்படுகிறதோ, எந்த இச்சைகளை / குறிக்கோள்களை அடைய முடியாதென்று ஒருவர் கருதுகின்றாரோ, அதற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளத்தக்க / அடையமுடிந்த ஒரு குறிக்கோளை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதை அடைய முயற்சித்து மன அழுத்தத்திலிருந்து விடுபடும் முயற்சி.
English
In psychodynamic theory, the defense mechanism in which the individual replaces an unattainable or unacceptable goal with one that is attainable and acceptable.