successive approximation
தொடர்ந்து மேம்படுத்தல், சிறிது சிறிதாக மேம்படுத்துதல், முழுதும் சரியாயிருக்காவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்குத் தயார்படுத்துதல்
தமிழ் விளக்கம்
நடத்தை மாற்றுச் சிகிச்சையில் விரும்பிய நடத்தையைப் பின்பற்ற / பழக்கத்திற்குக் கொண்டுவர சிறிது சிறிதாகப் பயிற்சியளித்தல்.
பார்க்க: Shaping - வடிவமைத்தல், செதுக்குதல் - நடத்தை மாற்றச் சிகிச்சை முறையில், விரும்பிய நடத்தைகளை ஒரு குறிப்பிட்ட அளவு, சிறிது சிறிதாக மேற்கொண்டொழுக அதை நேர்மறையாக (பாராட்டு, வெகுமதி), வலுவூட்டிப் பழக்கத்திற்குக் கொண்டுவரும் நடைமுறை.

English
A technique commonly used in behavior therapy in which each small, incremental step toward the goal behavior is reinforced. See also shaping.