sudden unexplained death syndrome (SUDS)

தீடீரென்று காரணமறியாது ஏற்படும் மரணம்

தமிழ் விளக்கம்

எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல், காரணம் அறிந்துகொள்ளமுடியாத அளவில் ஏற்படும் திடீர் மரணம்.

English

Fatalities, not in infants, whose causes cannot be determined. SUDS was identified first by the Centers for Disease Control and Prevention (CDC) in young Southeast Asian males who emigrated to the United States, appeared healthy with no warning signs, and died in their sleep.