sunk costs

செய்து முடிக்கப்பட்ட செலவுகள், சென்ற ஆண்டு செலவழித்தது, மூழ்கிவிட்ட முதலீடு

தமிழ் விளக்கம்

ஒரு திட்ட வடிவைப்பிற்காக ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் பாரம்பரிய முறையில் செலவழித்த நேரம், ஏற்படுத்திய உறவுகள், மாற்றப்பட அதிகார அமைப்புகள் எல்லாமும் அதற்கு மாற்றாக பரிந்துரைக்கப்பட்ட புதுமையான ஒரு திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் போது, பழைய திட்டத்தைக் கைகழுவுவதால் ஏற்படும் இழப்பு.

English

In social agency administration and social planning, the investment of time and effort made by an organization's personnel to develop, maintain, and facilitate their relationship patterns, status and power arrangements, and traditional ways of doing things.