Superfund

பெருநிதியம், உயர் நிதியம், உபரி நிதியம், சிறப்பு நிதியம்

தமிழ் விளக்கம்

1. அதிகச் செலவினமுள்ள திட்டங்களை நிறைவேற்றச் செய்யப்படும் பெரிய அளவு நிதி ஒதுக்கீடு. 2. அமெரிக்க அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம், மிக மோசமாக, கட்டுப்படுத்தவியலாமல், மாசடைந்து, கைவிடப்பட்ட இடங்களைக் கண்டுபிடித்து புனருத்ரானம் செய்ய ஒதுக்கப்படும் நிதி / சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதி. 3. அமெரிக்க அரசின் மூலவளங்களைப் (உதவியாதாரங்களை) பாதுகாக்கவும், மீட்டெடுக்கவுமான 1976 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, நச்சுப்பொருட்கள் கொட்டப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்கும் அபாயகரமான பகுதிகளைக் கண்டுபிடித்து தூய்மை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி. 4. சிறிது சிறிதான திட்டங்களில் முதலீடு செய்ய ஒதுக்கப்படும் பெரு நிதியம்.

English

The Resource Conservation and Recovery Act of 1976 (P.L. 94-580), a federal program that allocates resources to be used in the cleanup of toxic waste sites and other environmentally hazardous conditions.