supervised community living

மேற்பார்வைக்குள்ளான / நெறிப்படுத்தலுக்குள்ளான சமுதாய வாழ்க்கை

தமிழ் விளக்கம்

குழுக்களுக்கான குடியிருப்பு வசதிகளில், அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்களை நெறிப்படுத்தவும், தேவையான உதவிகளைச் செய்யவும் ஏற்படுத்தப்பட்ட சமூக நடைமுறை.

English

The social structure of a group residential facility in which residents are monitored and assisted as needed to fulfill their activities of daily living (ADLs).