suppleness
மிருதுவான, நெகிழ்ச்சியான, இளக்கமான
தமிழ் விளக்கம்
உடலின் தசைகளும், மூட்டுகளும் நெகிழும் தன்மையுடையதாகவும், இயங்குதற்கு எளிதாகவும் இருக்கும் நிலை.
English
The degree to which the body's muscles and joints permit ease of movement.
மிருதுவான, நெகிழ்ச்சியான, இளக்கமான