supply-side economics
வழங்கல் சார்பு பொருளாதாரம்
தமிழ் விளக்கம்
வழங்கல் பொருளாதாரம் என்பது பொருட்களும் சேவைகளும் வழங்கப்படும் முறைகளில் அரசாங்கத் தலையீட்டைக் குறைத்து, தடையற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு வழிவகுத்தால் உற்பத்தி அதிகரித்து, விலைவாசி குறைந்து பொதுமக்கள் பயன்பெறுவர் என்ற அனுமானம். அரசு குறைவாக வரிவிதிக்கும் போது அது மக்களை ஏமாற்றாமல் வரி கட்டத் தூண்டுமென்றும், அதனால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி அரசின் நிதி அதிகரிக்கும் என்று ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை.
English
The thesis in economic theory, popular during the Reagan administration, that lower taxes permit more money to flow into the economy and therefore result in more jobs and growth.