supported employment
வேலை பெறுவதற்கான ஆதரவு
தமிழ் விளக்கம்
உடல் மற்றும் உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் சேவை. இவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தேடித் தருவதுடன், அவர்களுக்குத் தொடர் பயிற்சி மற்றும் அனுசரணையான மேற்பார்வை, மற்றும் போக்குவரத்துச் சலுகைகள் மற்றும் பனிச் சூழல் உதவிகள் போன்ற முயற்சிகள் மூலம், இயல்பான தொழிலாளர்கள் போல் பணியாற்றவும், ஊதியம் பெறவும் செய்யப்படுகின்ற உதவிகள்.
English
An alternative vocational service for people with severe mental or physical challenges. Employees usually receive wages and benefits in the competitive marketplace; receive continuing on-the-job training, supervision, and transportation; and work in settings with nonchallenged employees.