survey

அளவிடுதல், ஆய்வு, அளவை, கருத்தாய்வு, அளக்கையியல், கணக்கெடுப்பு, சுற்றுப்பார்வை, சுற்றுநோட்டம், மேற்பார்வை, சுற்றாய்வு, நில அளவீடு, மேலீடான ஆராய்ச்சி

தமிழ் விளக்கம்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மக்கள் அல்லது நிகழ்ச்சிகளை முழுமையாகவோ அல்லது அதிலிருந்து மாதிரிகளை எடுத்தோ, வாய்மொழியாகவோ அல்லது எழுத்துபூர்வமான கேள்விகளைக் கேட்டு, முறையாகத் தகவல் சேகரிக்கும் முறையை அளவிடுதல் அல்லது ஆய்வு என்கிறோம்.

English

A systematic fact-gathering procedure in which a specific series of questions is asked, through written or oral questionnaires, of a representative sample of the group being studied or of the entire population.