suspicion
சந்தேகம், சமுசயம், ஐயுறவு, அயிர்ப்பு, அரைகுறை நம்பிக்கை, அவநம்பிக்கை, ஐயத்திற்கு ஆட்படுநிலை
தமிழ் விளக்கம்
எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் தனக்கு எதிராக தீங்கிழைக்கப் பிறர் திட்டமிடுவதாக நம்புவது. இது மனச்சிதைவு மற்றும் சித்தப் பிரமை நோயின் ஆரம்ப கட்ட அறிகுறி.
English
The belief that someone has done or intends to do something wrong or harmful, often with little evidence. This is a major symptom of paranoia and the paranoid type of schizophrenia.