SWAP program
சமூகப்பணியாளர்களுக்கான உதவித் திட்டம்
தமிழ் விளக்கம்
தனிப்பட்டமுறையில், தங்களது குடும்ப மற்றும் அந்தரங்க வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சமூகப்பணியாளர்களுக்கு உதவ, தேசியச் சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் ஒவ்வொரு கிளையிலும், தனிப்பட்ட முறையில் தன்னார்வத்துடன் செயல்படும் சக சமூகப்பணியாளர்கள்.
பார்க்க: NCN Program - தேசிய சமூகப்பணியார் சம்மேளனத்தின் தகவல் தொடர்பு திட்டம் - சுசான் டிவோரக்-பெக் (Suzanne Dvorak-Peck) என்ற அம்மையார் தேசியச் சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் (NASW) தலைவராக இருந்தபோது, சமூகப்பணியாளர்களின் மற்றும் சமூகப்பணியின் சமூக அக்கறை பற்றி நேர்மறையாகச் சித்தரித்த பத்திரிக்கை, ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தையும், சமூகப்பணியாளர்கள் பற்றிய ஊடகச் சித்தரிப்புகளைத் தொடர்ந்து கவனித்து அதற்கு எதிர்வினையாற்றும் தகவல் தொடர்பு திட்டத்தைக் கொண்டுவந்தார். இது சமூகப்பணியாளர்களின் தன்னார்வத்தால் செயல்படுத்தப்பட்டது.

English
Social Workers Assistance Program, a volunteer group of colleagues attached to various National Association of Social Workers (NASW) chapters, who provide confidential consultation and referral services to other social workers who are experiencing personal problems. See also NCN Program.