sweatshop

மாடுழைப்புக் கூடம், மாடாய் உழைப்பு வாங்கும் தொழிலகங்கள், வேலைக் கொட்டடிகள், அடிமை உழைப்புக் கூடம், வியர்வைக் கூடங்கள்

தமிழ் விளக்கம்

மிகக் குறைவான கூலிக்கு, மிக அதிக நேரம், பாதுகாப்பற்ற சூழ்நிலையில், கடினமான வேலைப்பழுவைத் தந்து சுரண்டும் தொழிலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மாடுழைப்புக் கூடங்கள் என்று இகழ்ச்சியாக அழைக்கும் வார்த்தை.

English

A manufacturing facility in which employees work under inhumane conditions for low pay.