symptomatic
நோய்க்குறி சார்ந்த, நோய் அறிகுறிசார்ந்த, அடையாளம், நோய்க்குறி ஆய்வியல், நோய்க்குறி புண் (சில நோய்கள் வரும்முன் புண்கள் தோன்றும்)
தமிழ் விளக்கம்
தனி மனிதரிடத்திலோ, குடும்பத்திலோ, குழுவிலோ அல்லது ஒரு சமுதாயத்திலோ இருக்கும் அடிப்படைக்கோளாறு, நோய் அல்லது பிரச்சனையின் குறிகாட்டி அல்லது வெளிப்பாடு.
English
Indicators within an individual, family, group, society, or system of an underlying disorder, disease, or problem.