syndrome

பிணிக்குறித் தொகுதி, நோய்க்குறித் தொகுப்பு, உணர்குறி, நோய்க்குறி (symptom) மற்றும் நோய்க்குறித் தொகுதி

தமிழ் விளக்கம்

நோய்க்குறி என்பது தன்னிடம் இருக்கும் உபாதையை, அதன் வெளிப்பாட்டை நோயாளியே உணர்தல் ஆகும். அது மருத்துவரிடமோ அல்லது சமூகப்பணியாளர் அல்லது பிற மானுடசேவைப் பணியாளரிடம் வாடிக்கையாளரே சொல்லும் உணர் குறிகளாகும். நோய்க்குறித் தொகுதி என்பது, மருத்துவ ரீதியாக விளக்கக் கூடிய அடையாளம் காணத்தக்க உடல் உபாதைகள், ஆளுமைக்கூறுகள், நடத்தைக்கூறுகள் உள்ளடங்கிய பல உணர்குறிகளின் தொகுப்பாகும்.

English

A cluster of behavior patterns, personality traits, or physical symptoms that occur together to form a specific disorder or condition.