synectics

வேறுபாட்டிணக்க மனப்பாங்கு

தமிழ் விளக்கம்

மாறுபட்ட பன்முக ஆற்றலுள்ள குழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் மேற்கோள்கள், உருவகங்கள், வார்த்தை விளையாட்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நிர்வாக நடைமுறை.

English

A creative problem-solving approach used in task groups; members are asked to scrutinize the presenting problem outside the usual context. This is facilitated by including into the group's membership a variety of people with diverse interests and experiences. For example, a social agency board might invite former clients to attend a retreat to discuss more efficient outreach activities.