synoptic planning

சாராம்சப்படுத்தப்பட்ட திட்டமிடல், பொழிப்பான திட்டமிடல்

தமிழ் விளக்கம்

சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புத் தேவைகளைப் பொதுப் பார்வைக் கண்ணோட்டத்தில் அணுகி, ஒன்றாகப் புலனாக்கி, அதன் சாராம்ஸத்தை வெளிப்படுத்தி, அறிவுக்குப் பொருத்தமான முறையில் தீட்டப்படும் திட்டமிடல்.

English

A model of social planning for economic, health, physical, and social needs that is comprehensive and rational. This is the planning "ideal", but many suggest that it can never be realized because of the limits of human rationality and the complexities of fully comprehensive planning.