systemic requisites
முறையான தேவைகள்
தமிழ் விளக்கம்
சமுதாய ஒருங்கிணைப்புப் பணியிலும், சமூகக் கொள்கை வடிவமைப்பிலும், ஏற்கெனெவே இருக்கின்ற உதவியாதாரங்களையும், திட்டங்களையும், ஒருங்கிணைத்து அதைத் தேவைற்று மீள்செயலாக்காமல், போட்டியைத் தவிர்த்து, தரமுள்ளதாக்கி சேவைகளை மேம்படுத்துவது.
பார்க்க: Functional Requisites - செயல்சார்ந்த தேவைகள் - சமுதாய அமைப்புப் பணியிலும், சமூகக் கொள்கை உருவாக்கத்திலும், செயல்படுத்த உள்ள திட்டத்தின் நோக்கங்கள், அதன் குறியிலக்கக் குழுக்கள், அவர்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் உதவிகளின் தன்மை மற்றும் அளவு போன்ற விசயங்களை பற்றி முன்கூட்டியே சிந்திப்பது.

English
In community organization and social policy development, the identification of existing as well as potential resources and programs and the collaborative effort to link and coordinate these resources so that duplication and competition are avoided and the range and quality of service are expanded. See also functional requisites.