systems analysis
அமைப்புகள் பகுப்பாய்வு, ஒருங்கியப் பகுப்பாய்வு
தமிழ் விளக்கம்
ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ அதன் சூழகத்துடன் இணைந்து எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகிறதென்பதை, அறிவியல் அணுகுமுறையின்படி சேகரிக்கப்பட்ட முறையான தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது.
English
The process of evaluating through the scientific method data about any set of dynamically interconnected elements and the environment in which the elements function.