tactics
தந்திரோபாயங்கள், சூழ்வினைத்திறன், சூழ்ச்சி முறை, சூழ்ச்சித்திட்டம், தந்திர முறை, புத்தி சாதுரியத்துடன் நிலைமையைச் சமாளித்தல்
தமிழ் விளக்கம்
ஒரு தனிநபரோ அல்லது குழுவோ பிற தனிநபர்களிடமும், குழுக்களிடமும் சில மாற்றங்களைக் குறுகிய காலத்தில் ஏற்படுத்த கவனமாகத் திட்டமிட்டு கையாளப்படும் உத்திகள். strategies என்பதும் Tactics என்பதும் தமிழில் ஒரேமாதிரி சூழ்ச்சித் திறன் என்று பொருள் தந்தாலும், Tactis என்பது குறுகிய கால குறிக்கோளை, அன்றாட காரியமாற்றலை மனதில் கொண்டும், strategy என்பது நீண்டகால குறிக்கோளை மனதில் கொண்டும் கையாளப்படும் முறைகள்.
English
Carefully designed and implemented procedures an individual or, more usually, a group uses to bring about short-term changes in another group or individual. Tactics refers to short-term or day- to-day maneuvers, whereas strategies refers to the long-range approaches and ultimate goals. See also legislative advocacy tactics.