take-turns format

விளையாட்டு மற்றும் நிகிழ்ச்சிகளில் மாறி மாறி வரும் முறை

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணிக் குழுவிலோ அல்லது மன நல சிகிச்சைக் குழுவிலோ, ஏதாவதொரு பொருளைப் பற்றி பேசவும் கலந்துரையாடலை வழிநடத்தவும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. இந்த நடைமுறை, வாடிக்கையாளர்கள் / குழு உறுப்பினர்கள் பேசவேண்டும் / வழிநடத்த வேண்டுமென்ற நிர்பந்தத்தை உருவாக்குவதால், உறுப்பினர்களிடம் மன இறுக்கத்தையும், பதட்டத்தையும் உருவாக்கும் காரணிகளாக அமைவதால், இந்த நடைமுறை தற்போது அதிகமாகப் பின்பற்றப்படுவதில்லை.

English

A procedure in which each member of a social group work or group psychotherapy session sequentially discusses an issue. This procedure is considered less effective because it discourages free interaction, forces premature self-disclosures, and produces undue anxiety in those waiting.