tamhuy
டமாய்
தமிழ் விளக்கம்
உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்க யூதக் கலாச்சாரத்தில் பின்பற்றப்பட்டுவரும் சமுதாயச் சமயலறை நடைமுறை.
பார்க்க: kupah - குபா - யூத பாரம்பரியத்தில், ஒவ்வொரு யூதரும் அவர்கள் வாழும் சமுதாயத்தில், சமூக நியாயங்களை (social justice obligation) நடைமுறைப்படுத்த உருவாக்கப்படும் சமுதாயப் பொதுநிதிக்கு பங்களிக்கும் முறை. இதோடு தொடர்புடையது சமுதாயச் சமயலறை (கஞ்சித்தொட்டி community kitchen) என்ற நடைமுறை.

English
In Jewish tradition, a community kitchen where those in need would never lack for food. Other needs were met in this tradition through the kupah (community fund). See also tzedakah.