task-centered treatment

குறிப்பிட்ட பிரச்னையைத் தீர்ப்பதை மையமாகக் கொண்ட சிகிச்சை முறை

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளரும் அவர்தம் வாடிக்கையாளரும் கலந்துரையாடியோ அல்லது வாடிக்கையாளர் மட்டுமே உணர்ந்த தீர்க்கப்படவேண்டுமென்று உறுதிபட நினைக்கின்ற, அதற்கு சமூகப்பணியாளரின் உதவி தேவைப்படுகிறது என்று நினைக்கின்ற, குறிப்பிட்ட காலவரம்புக்குள் தீர்க்கவேண்டுமென்று நினைக்கின்ற ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட, பிரச்சனைகளைத் தீர்ப்பதை / இலக்கை மையப்படுத்திய சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. அந்த இலக்கு, கடுமையான மனச்சோர்வு, அமைதியின்மை, மனக் கொந்தளிப்பு, செயலழிப்பு, இயலாமை, மனக் குழப்பம், எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமை என்று எதுவாகிலும் இருக்கலாம். இலக்கு எதுவாயிருந்தாலும் அதை 8-12 அமர்வுக் காலத்தில், பிரச்சனை தொடர்புடைய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளருக்கு சிகிச்சை / நிவாரணமளிப்பது.

English

A model of shortterm social work intervention in which the social worker and client identify problems and the tasks needed to change them, develop a contract in which various activities are to occur at specified times, establish incentives and a rationale for their accomplishment, and analyze and resolve obstacles as they are identified. The client may also be helped to accomplish tasks by simulation and guided practice in the social worker's office before performing them independently during the week. The social worker also facilitates a contextual analysis by helping the client identify, locate, and use resources and modify distorted perceptions or unrealistic expectations.