task groups
பணிக்குழுக்கள்
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணியில், உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பங்களைக் கடந்து, ஓட்டு மொத்தக் குழுவுக்கு உபயோகமான, எல்லா உறுப்பினர்களாலும் அறியப்பட்டிருக்கின்ற ஒரு இலக்கை அடையச் சேர்ந்தியங்கும் குழு.
English
In social group work, those groups whose primary purpose is to accomplish some explicit goals that may or may not meet the individual emotional needs of members. The focus of group discussion is on the tasks at hand, using a formal agenda and rules for conducting the meeting.