task implementation sequence (TIS)

பணி செயலாக்க வரிசைமுறை

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய பிரச்சனையிலிருந்து விடுபட மேற்கொள்ள வேண்டிய செயல்களை வாடிக்கையாளருடன் இணைந்து சமூகப்பணியாளர் பட்டியலிடும் முறை. வாடிக்கையாளரின் பிரச்சனை என்ன, அதிலிருந்து விடுபட அவர் செய்யவேண்டிய செயல்கள் / கடமைகள் என்ன, அதைச் செய்ய முயலும் போது வாடிக்கையாளர் என்ன மாதிரியான சிரமத்திற்குள்ளாவார், வடிக்கையாளருக்கு எந்த மாதிரியான உதவி தேவைப்படும் என்பதைத் தீர்மானிக்கும் முறை.

English

A systematic procedure for helping clients accomplish general tasks and operational tasks by enhancing the client's commitment to carrying out a specific task; planning the details for carrying it out; analyzing and resolving the anticipated obstacles; having clients rehearse the behaviors in carrying out the task; and summarizing the plan for task implementation, conveying encouragement and expectation that the client will carry out the task. TIS should be applied systematically but with flexibility to fit different client circumstances and models of intervention.