Tay-Sachs disease
டே சச்ஸ் நோய்
தமிழ் விளக்கம்
டே சச்ஸ் நோய் - மரபு ரீதியாக வரும் ஹெக்சாமினிடோஸ் என்ற இயக்கு நீர் குறைபாட்டால் சில திசுக்கள் வளரமுடியாமலும், சில திசுக்கள் அதிக வளர்ச்சி அடைந்து மூளையைப் பாதிப்பதாலும் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறு நோய். இது குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட யூத இனக் குழந்தைகளுக்கு வருகிறது.
English
A genetically transmitted metabolic disorder that results in fatal brain damage. It occurs mostly in infants of East European Jewish ancestry. See also genetic counseling.