technique
தொழில் நுட்பம், கையாளும் முறை, செய்முறை நுட்பம்; தொழில் செய்முறைத் திறன், தந்திரம், கலை நுணுக்கத் திறம்
தமிழ் விளக்கம்
ஒரு வேலையைச் செய்து முடிக்கவோ அல்லது ஒரு குறிக்கோளை அடையவோ அறிவார்ந்த முறையில் கையாளப்படும் வழிமுறைகள்.
English
The knowledge-based skills, methods, and procedures purposefully used to achieve explicit goals.