technocrat

தொழில்நுட்ப வல்லுநர், தொழில்நுட்பவாதி, தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாட்டாளர், ஒரு நாட்டில் தொழில் மூலங்களை தொழில் நுட்பம் அறிந்தவர்களே நிர்வகிக்க வேண்டுமென்ற எண்ணமுடையவர்கள்

தமிழ் விளக்கம்

அரசியல் சமூகப் போக்குகள் மற்றும் அழுத்தங்களுக்கு இடமளிக்காமல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான காராணங்களினடிப்படையில் அரசும் மற்றும் தனியார் நிறுவனங்களும் முடிவெடுக்கும் முறையைக் குறிப்பிடும் சொல்.
பார்க்க: apparatchik - சிவப்பு நாடா முறை / அர்த்தமற்று விதிமுறைகளைப் பின்பற்றுபவர் - அதிகார வர்க்கம் என்பதன் ரஷ்யச் சொல். இதை ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் போது, விதிமுறைகளின் படி கறார்த் தன்மையுடன் நடந்து கொள்ளும் நிர்வாகி என்று பொருள்படும்.

English

An official of a government or private organization whose decisions are based on scientific and technological findings rather than sociopolitical ones. See also apparatchik.