telehealth
தொலைத் தொடர்பு வசதிகளை சுகாதார சேவைகள் வழங்குவதற்கு பயன்படுத்துவது
தமிழ் விளக்கம்
இது தொலைத் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி நோயறிகுறிகளையும், நோய்க்கான மருந்துகளையும் பரிந்துரைத்து சிகிச்சையளித்த முறையிலிருந்து உருவாகி விரிவடைந்த துறை. இந்த மாதிரியான சுகாதார / மருத்துவ சேவைகள் மருத்துவ மனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் நோயாளிகளை மையப்படுத்தி வழங்கப்படுகிறது.
English
Professional consultation through telecommunication, provided by physicians, social workers, and other service providers. The program is used primarily by homebound clients who would face serious hardship if moved. Some third-party payers, including Medicare, reimburse social workers and others who provide this service (excluding telephone and facilities costs), and payments are shared between the referring and consulting health professional.