teleological
நோக்க உளவியல், இலக்கு நோக்கியல், இலக்கியல், இயல்திட்டவாதம்,
தமிழ் விளக்கம்
நோக்கியல், இயற்கை நிகழ்ச்சிகளின் காரணகாரியத் தொடர்புகள் தற்செயல் நேர்வுகளல்ல எனும் கருத்து, இறுதி விளைவு நோக்கிய ஒரே மூலத்திட்ட அமைப்பின் கூறுகளே எல்லாமும் என்ற வாதம். மனிதனின் நடத்தைகள் எல்லாமே திட்டமிட்டபடி நடக்கின்றது என்ற வாதம். பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டுமென்றால் ஒரு செயலின் மூலத் திட்டத்தை அறிந்து அதை மாற்றியமைக்க வேண்டுமென்ற கருத்து.
English
1. Purposeful; goal directed. 2. Clinical social workers and other psychotherapists sometimes use this term to refer to the client's ultimate goal directedness and the worker's effort to help sort out goals and move purposefully. Workers influenced by Alfred Adler's (1870-1937) form of psychoanalysis emphasize the need to understand and modify goals.