telephone reassurance
தொலைபேசி மூலமாக நம்பிக்கையை மீட்டெடுத்தல்
தமிழ் விளக்கம்
மருத்துவக் காரணங்களுக்காகவோ, பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ, முதுமையின் காரணமாகவோ தனித்திருப்பவர்களுக்கு, தனிமையில் வாழ்பவர்களுக்கு தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்படும் குசல விசாரிப்புகள். இது தனிமையில் வாழும் முதியோர்களுக்காக, நிறுவனம் சார்ந்த ஆனால் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்பட்டுவரும் சேவை.
English
A program to provide daily contact for people who live alone and have concerns about their health and security. Local senior centers, social services departments, and city and state agencies on aging sponsor such programs, which are usually staffed by volunteers.