temporary disability insurance

தற்காலிக இயலாமைக்கான காப்பீடு

தமிழ் விளக்கம்

தொழிலாளர்களுக்குப் பணியிடத்தில் ஏற்படும் காயங்களாலோ அல்லது இயலாமையாலோ தற்காலிகமாக பணிக்குச் செல்லமுடியா நிலையில் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் சமூகப் பாதுகாப்பு நடைமுறை. இயலாமை நிரந்தரமானதாக இருக்கும் பட்சத்தில் நிரந்தர உதவிக்கென்று அரசாங்கம் மாற்று காப்புறுதித் திட்டங்களை மேற்கொள்ளும்.

English

State-run social insurance programs to protect workers from some of the financial consequences of being out of work because of injuries or disabilities that are not expected to last indefinitely. When the disability is expected to be permanent, federal disability insurance programs such as Supplemental Security Insurance (SSI) or Disability Insurance (DI) are used.