tenant management

குடியிருப்போர் மேலாண்மை, குடியிருப்போர் நலச் சங்கங்கள்

தமிழ் விளக்கம்

அரசு வீட்டு வசதித் திட்டங்களிலும், மிகப் பெரிய குடியிருப்பு வாளாகங்களிலும் குடியிருப்போர்களே தங்கள் வீட்டு மேலாண்மை மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மேற்கொள்ளும் நிர்வாக நடைமுறைகள்.

English

A program in public housing projects whereby residents participate in making and implementing decisions affecting their homes.