tenant organization

குடியிருப்போர் அமைப்புகள்

தமிழ் விளக்கம்

அடுக்குமாடிக் குடியிருப்புகளிலோ அல்லது சிறிதும் பெரிதுமான தனியார் அல்லது அரசுக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகங்களிலோ குடியிருப்பவர்கள் தங்களின் பொதுவான பிரச்சனைகளை குடியிருப்பின் உரிமையாளர்களிடமோ அல்லது சம்மந்தப்பட்ட அரசுத் துறையிடமோ முறையிட்டுத் தீர்வு காண ஏற்படுத்திக்கொண்ட அமைப்புகள்.

English

A formal or informal association of people, most of whom live in the same apartment building or housing complex and share an interest in maintaining or improving the conditions of their residence. Tenant organizations often present unity in confrontations with landlords or public housing authorities.