tenement house
குறைந்த வாடகைக் குடிமனை, குடியிருப்பறைத் தொகுதியுடைய வீடு, அறைகள் வகையில் குடியிருப்பிற்குரிய வாடகையிடம், வசிப்பிடம்
தமிழ் விளக்கம்
முறையாகப் பராமரிக்கப்படாத, பழைய வீடுகளை அறைகளாகத் தடுத்து, பலருக்கு / பல குடும்பங்களுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படும் வசிப்பிடங்கள். முழுமையான வீடு போலால்லாமல் அறைகளாகத் தடுக்கப்பட்டு குறைந்த வாடகைக்கு விடப்படும் வசிப்பிடங்கள்.
English
A multifamily residential structure, usually old, run down, and rented to poor people.